ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடந்த (07.10.2023) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதுடன் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட ரிக்டர் அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக, நகரில் பல பகுதிகளில் … Continue reading ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!